Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளைய போட்டியில் அறிமுகம் ஆகிறாரா துருவ் ஜூரல்? எதிர்பார்ப்பை எகிறவைத்த புகைப்படம்!

vinoth
புதன், 14 பிப்ரவரி 2024 (07:37 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட்டில் காயம் காரணமாக விலகிய கே எல் ராகுல் மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இணைந்தார். ஆனால் இப்போது அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் கிரிக்கெட் வீரரான தேவ்தத் படிக்கல் அணியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக துருவ்ஜூரல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கே எஸ் பரத்துக்கு இதுவரை பல வாய்ப்புகள் கொடுத்தும் அவர் தன்னை நிரூபிக்கும் விதமாக ஒரு இன்னிங்ஸ் கூட விளையாடவில்லை. அதனால் துருவ் ஜூரலுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவது போல ராஜ்கோட்டில் துருவ் ஜுரல் விக்கெட் கீப்பிங்குக்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments