Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா..

Arun Prasath
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (10:29 IST)
முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய அணியின் வேகப்பந்து  வீச்சாளர் பும்ரா, சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லவுள்ளார்.

இந்தியா-தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டெச்ட் தொடர் நாளை நடைபெறும் நிலையில், இந்த போட்டிகளிலிருந்து வேக பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ கூறுகையில், ஜஸ்பிரித் பும்ராவிற்கு முதுகில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் தென் ஆஃபிரிக்காவிற்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் எனவும், பெங்களூரில் உள்ள பிசிசிஐ அகாடமியில் காயம் குணமாகும் வரை கண்காணிப்பில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக, தென் ஆஃப்ரிக்காவுடனான டெஸ்ட் போட்டிகளில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments