10 ஓவர்கள் கொண்ட T10 தொடரை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டம்?

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (14:09 IST)
10 ஓவர்கள் டி10 தொடரை இந்தியாவில் அறிமுக்கப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டை ஐசிசி அறிமுகம் செய்தது.

தற்போது, ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட், பகலிரவு ஆட்டங்களாக நடக்கு ஒரு நாள் தொடர்களை காட்டிலும் டி20 தொடர் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

அதன் வெளிப்பாடுதான் ஐபில் தொடர். இது பல நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், டி20 தொடரை விட அதிவிரைவில் விளையாடக்கூடிய 10 ஓவர்கள் டி10 தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்த  பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

 
அடுத்த ஆண்டு(2024) செப்டம்பர்  அக்டோபர் மாதத்தில் இத்தொடர் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments