Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசில புகார் குடுக்குறதுனா குடுத்துக்கோங்க! – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ பதில்!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (10:32 IST)
காஷ்மீர் ப்ரீமியர் லீக் தொடர்பான விவகாரத்தில் ஐசிசியை பாகிஸ்தான் அணுகினால் வரவேற்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் காஷ்மீர் ப்ரீமியர் லீக் என்ற போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட செல்ல கூடாது என தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் கிப்ஸை பிசிசிஐ வற்புறுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து ஐசிசியில் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிசிசிஐ மீது குற்றம் சாட்டியுள்ள கிப்ஸ் சூதாட்ட புகாரில் சிக்கியவர். பிசிசிஐ யாரையும் வற்புறுத்தவில்லை. காஷ்மீர் ப்ரீமியர் லீக் விவகாரத்தை ஐசிசிக்கு கொண்டு சென்றால் அதை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments