Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் இந்திய காதல்

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (15:40 IST)
ஆஸ்திரேலியாவின் ஜொலிக்கும் கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவர் க்ளென் மேக்ஸ்வெல். தற்போது நடைபெற்றுவரும் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் விளையாடி வருகிறார்.

என்னதான் உயிரை கொடுத்து விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்காக இருந்தாலும், க்ளென் மனதை பிடித்து வைத்திருப்பது இந்தியாதான். இந்தியாவை சேர்ந்த வினி ராமன் என்பவரும் க்ளெனும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் இருவரும் ஜோடியாக உள்ள போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகிறது இந்த புகைப்படங்கள். இருவரின் திருமணமும் எப்போது என்ற புரளிகளும் ஆங்காங்கே பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments