Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை சூப்பர் 4 இன்று இந்தியா – வங்காளதேசம் மோதல்

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (13:07 IST)
துபாயில் நடந்து வரும் ஆசிய கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளது, அதில் ’ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மற்றும் ’பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான் ,வங்காளதேசம் அணிகள் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்றில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் இந்தியஅணி வங்காளதேசத்தை எதிர்க்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்திய அணி வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், கலீல் அகமது அல்லது மனிஷ் பாண்டே

வங்காளதேச அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
வங்காளதேசம்: லிட்டான் தாஸ், மொமினுல் ஹக், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமத் மிதுன், மக்முதுல்லா, மோசடெக் ஹூசைன், மெஹிதி ஹசன் மிராஸ், மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

இந்த இரு அணிகளும் இதுவரை 33 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 27 போட்டிகளிலும் ,வங்காளதேச அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

மற்றொரு ஆட்டத்தில் அஸ்கார் ஆப்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இவ்விரு போட்டிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments