Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: சச்சின் சாதனையை முறியடிப்பாரா கோலி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (20:16 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்திய பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரரான பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அப்ரிடி உள்ளார், இவர் மொத்தம் 27 ஆட்டத்தில், 26 சிக்சர்கள் அடித்துள்ளா,.

இவர் சாதனைகளை முறியடிக்க  இந்திய அணி கேப்டன், ரோஹித் சர்மாவுக்கு  6 சிக்சர்கள் மட்டும்தான் தேவை. இதுவரை அவர் 27 ச்போட்டிகளில் விளையாடி 21 சிக்சர்கள் அடித்துள்ளார்.

 மேலும், இந்திய முன்னாள் வீரர் சச்சின் ஆசிய கோப்பை தொடரில் 23 ஆட்டங்களில் 971 ரன் கள் அடித்துள்ளார். இந்திய முன்னாள் கேப்டன் கோலி, இதுவரை 16 ஆட்டதிதில் 883 ரன் கள் அடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் கோலி ஃபார்முக்கு திரும்பினால், அவர் சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments