Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டென்னிஸ் வீராங்கனை நவோமி ஓசாகா கர்ப்பம்....ரசிகர்கள் வாழ்த்து

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (17:04 IST)
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த  டென்னிஸ் வீராங்கனை நவோமி ஓசாகா கர்ப்பமாக இருப்பதால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை  நவோமி ஓசாகா. இவர்  சர்வதேச டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.

இதுவரை ஒசாகா(26) 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.  இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் நடக்கவுள்ள ஆஸி,. கிராஸ்ன்ட்லாம் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  நான் கர்ப்பிணியாக உள்ளேன், என் முதல் குழந்தையைப் பெறும் நாளை எதிர்பார்த்து இருப்பதால இம்முறை ஆஸ்திரேலியா கிராண்ட்லாம் தொடரில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

கோலிக்குப் பந்துவீச முடியாமல் தவித்த சிராஜ்… வைரலாகும் எமோஷனல் வீடியோ!

SRH ஐ 80 ரன்கள் வீழ்த்திய KKR.. அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு என்ன ஆச்சு?

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

அடுத்த கட்டுரையில்
Show comments