Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பருவம் வந்த16 வயசு கிகி விஜய்... பாவாடை தாவணியில் கலக்கும் புகைப்படம்!

Advertiesment
பருவம் வந்த16 வயசு கிகி விஜய்... பாவாடை தாவணியில் கலக்கும் புகைப்படம்!
, ஞாயிறு, 16 ஜனவரி 2022 (20:40 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.
 
இதற்கிடையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் ஆன பிறகும் கேரியரில் தான் நினைப்பதை தொடர்ந்து சாதித்து வருகிறார் கீர்த்தி. இதேபோல் அவரது கணவர் சாந்தனுவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 
webdunia
இந்நிலையில் தற்போது  பாவடை தாவணியில் வயசு பொண்ணு போல பவ்யமாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் டீசண்டான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அம்மணியின் அழகிய போட்டோவுக்கு லைக்ஸ் அள்ளுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!