Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒல்லி பெல்லி இடுப்பு ஒரு மாதிரி இழுக்குது... இளைஞர்களின் கனவு கன்னி தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (15:30 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
அந்த வகையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.  
 
அதன் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள்  அவரை தேடி வந்தது. ருத்திர தாண்டவம் திரைப்படத்தில்  நடித்து சர்ச்சையான பெயரை சம்பாதித்து மார்க்கெட் இழந்தார். 
 
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது மாடர்ன் உடையில் தனது ஒல்லி பெல்லி இடுப்பழகை காட்டி இளவட்டத்தை இழுத்துவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments