Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிந்து மாதவியா இது? பிக்பாஸுக்கு பின்னர் இப்படி மாறிட்டாங்களே!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (13:42 IST)
நடிகை பிந்து மாதவி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
ஆந்திராவை சேர்ந்த நடிகை பிந்து மாதவி 008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
 
அதன் பின்னர் கழுகு படத்தில் நடித்து முகமறியப்பட்ட நடிகையாக பிரபலமானார். தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 
 
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக்கொண்டு சினிமா இடைவெளியை இணைத்தார். ஆம், அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் அழகாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்திவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments