ஏமாற்றிய ஜெய்... விரைவில் பிரபலத்துடன் அஞ்சலிக்கு திருமணம்!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (13:28 IST)
ஆந்திராவை சேர்ந்த நடிகை நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். குறும்படங்களில் நடிக்கத் தொடங்கி சினிமா வாய்ப்புகளை பெற்றார். அதையடுத்து கற்றது தமிழ், ஆயுதம் செய்வோம் , அங்காடித்தெரு ,  எங்கேயும் எப்போதும், மங்காத்தா, தரமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 
 
இவர் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது ஜெய் மீது காதலில் விழுந்து தொடர்ந்து பல வருடம் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் பிரிந்துவிட்டனர். அவரால் தான் தன் வாழ்க்கையே நாசமாக போச்சு என்றும் திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நடிக்கவேண்டாம் என கூறி கூறி கெடுத்ததாக மனம் வருந்தினார். 
 
தற்போது ஜெய் வாணி போஜனை காதலித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலி தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருந்தும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments