Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...? அடிச்சு துவைக்கும் அழகில் அம்ரிதா ஐயர்!

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (16:53 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை அம்ரிதா ஐயர்  ரெட் , 30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம் எலா போன்ற சில தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். 
 
பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பரீட்சியமான இவர் லிப்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கவனம் செலுத்தி வரும் அம்ருதா தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments