Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணி தேவதையாக காஜல் அகர்வால் - pregnancy போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

கர்ப்பிணி தேவதையாக காஜல் அகர்வால் - pregnancy போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
, சனி, 9 ஏப்ரல் 2022 (12:07 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
 
இதனிடையே மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் pregnancy போட்டோ ஷூட் நடத்தி அழகிய தேவதையாக வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரடிஷனல் போட்டோ ஷூட்டில் பட்டய கிளப்பும் மணிமேகலை - லேட்டஸ்ட் போட்டோஸ்!