Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சராகும் பிரபல நடிகர்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (17:44 IST)
தெலுங்கு பிரபல நடிகர் மகேஷ் பாபு தனது அடுத்த படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
தெலுங்கு பிரபல நடிகர் மகேஷ் பாபு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அடுத்து பிரபல இயக்குநர் கொரடாலா சிவா இயக்கத்தில் பாரத் அனே நேனு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.  
 
பாரத் அனே நேனு திரைப்படத்தில் மகேஷ் பாபு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் முதல்வராக பதவி வகிப்பதைப் போல் காட்சிகள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பானது வரும் மே மாதம் துவங்க உள்ளதாக தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

உண்மையா உழைச்சா கூட நிப்போம்னு… டிராகன் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து!

மிஷ்கின் அப்படி பேசியதற்காக நான் போன் பண்ணி திட்டினேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தி படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படம் பற்றி வெளியான முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments