Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நார்வேயில் மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் தாலிபன் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (10:03 IST)
நார்வேயின் ஓஸ்லோவில் தாலிபன் உறுப்பினர்களுடன் மேற்கு நாடுகளின் அதிகாரிகள் முதல் முறையாக பேச்சுவாரத்தை நடத்தவுள்ளனர்.


நார்வே தலைநகர் ஓஸ்லோவில் மேற்கு நாடுகளின் அதிகாரிகளுடன் தாலிபன் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு ஐரோப்பாவில் இத்தகைய பேச்சுவார்த்தைக்காக அவர்கள் சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஆப்கானிஸ்தானில் தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் பட்டினியால் பல இடங்களில் பொதுமக்கள் அவதிப்படுவதாக செய்திகள் வருகின்றன.

அந்த நாட்டில் கிட்டத்தட்ட 95 சதவீதம் பேருக்கு சாப்பிட உணவில்லை என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு நாடுகளுடன் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தும்போது, தற்போதைய நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க வங்கிகளில் முடக்கப்பட்ட பல நூறு கோடி டாலர்களை விடுவிக்கும் கோரிக்கையை தாலிபன்கள் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments