எவ்வாறு குறிக்கப்படுகிறது ஈத் பெருநாள்? ஆச்சரியப்படவைக்கும் சிக்கலான நடைமுறை

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (12:47 IST)
ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய ஈராக் நாட்டில் இரண்டு முறைகளிலும் ஈத் நாள் குறிக்கப்படுகிறது. ஷியா பிரிவு மத தலைவரான அயோத்துல்லா அலி அல் சிஸ்டானியின் அறிவிப்பையும் அப்பிரிவு மக்களும், சிறுபான்மையினரான சுன்னி பிரிவு மக்கள் தங்கள் மத குருக்களின் அறிவிப்பையும் பின்பற்றுகின்றனர்.
 
பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு முதன் முறையாக ஈராக் நாட்டில் ஷியா மற்றும் சுன்னி பிரிவு மக்கள் ஒரே நாளில் ஈத் அல் பித்ர் நாளை கொண்டாடினர்.
 
இதே சமயத்தில் மதச்சார்பற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் துருக்கியில், வானியல் கணக்கீடுகளை கொண்டு ரமலான் மாதத்தின் துவக்கம் மற்றும் இறுதி நாள் முடிவு செய்யப்படுகிறது.
 
ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் சமுதாய மதத்தலைவர்களின் அறிவிப்புகளுக்காக காத்திருக்கின்றனர். இது ஒரு வேளை, மற்ற முஸ்லிம் நாடுகளில் நிலவைப் பார்ப்பதை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுத்தும்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பர்ஸை ஸ்டேஷனிலேயே மறந்து வைத்துவிட்டு ரயில் ஏறிய இந்திய பெண்.. 1 மணி நேரம் கழித்து நடந்த ட்விஸ்ட்..!

நடுவானில் திடீரென பிரிந்த பெண்ணின் உயிர்.. 13 மணி நேரம் பிணத்துடன் பயணம் செய்த பயணிகள்..!

48 மணி நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கனும்.. இல்லாவிட்டால்? டிரம்ப் எச்சரிக்கை..!

5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏறும்!.. அதிர்ச்சி கொடுத்த ராகுல் காந்தி...

புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!.. தமிழ்நாடு எப்போது?..

அடுத்த கட்டுரையில்
Show comments