Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன்

ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன், மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர். தற்சமயம் ஈராக்கில் பாஸ்ரா என்ற இடத்தில் எண்ணெய் துரப்பனம் செய்யும் துறையில் வேலை செய்கிறார். தமிழில் நிறைய கட்டுரைகள், திரை விமர்சனங்கள், புத்தக விமர்சனங்களைப் பல்வேறு இணையத்தளங்களில் எழுதி இருப்பவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய வாசிப்பவர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று பார்த்து வருவது, முக்கியமான ஹாபி. தனது எண்ணங்களை கானகம் என்ற வலைப்பதிவில் (http://jeyakumar-srinivasan.blogspot.in) எழுதி வருகிறார்.