Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
webdunia

தேமொழி

முனைவர் தேமொழி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவில் வசித்து, திட்ட ஆய்வாளராகவும் பணி புரிந்தவர்; கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இவரது சிறுகதைத் தொகுப்பினை, அனிச்ச மலர்கள் என்ற தலைப்பில் கெளதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.