துலாம்-குணம்
எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருப்பர். பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பார்கள். எல்லோரையும் மதித்து அவர்களது உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பர். ஆசைக்கும், யதார்த்ததத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை அறிந்து வைத்திருப்பர். மற்றவர்களுடன் எளிதாக பழகுபவர். எல்லோரையும் எளிதில் புரிந்து கொள்வார். மற்றவர்கள் நினைப்பதை கண்டுபிடித்துவிடுவார். கெட்டதையும், நல்லதையும் தரம் பிரித்து அறிந்து கொள்ளுவார். தெய்வ பக்தி நிறைந்தவர்
Show comments