கும்ப ராசிக்காரர்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், குடும்ப சூழல், நேரம் போன்ற எதையும் பொருட்படுத்தமாட்டார்கள். இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாகவும், அவர்களுக்காக எதையும் செய்பவர்களாகவும் இருப்பர். இவர்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், பெரும் புகழும், சீறும் சிறப்புமாக இருக்கும்