Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நினைவுத்திறனை அதிகப்படுத்தும் யோக முத்திரை

நினைவுத்திறனை அதிகப்படுத்தும் யோக முத்திரை

நினைவுத்திறனை அதிகப்படுத்தும் யோக முத்திரை
பல ஆண்டுகளுக்கு முன்னர் மறந்த விஷயங்களையும் நினைவுக்கு கொண்டு வர முடியும்.


 
 
செய்முறை:
 
விரிப்பில் அமர்ந்து கொண்டோ அல்லது சேரில் உட்கார்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம். இரண்டு கைகளின் விரல் நுனியும் தொட்டபடி இருக்கும்படி செய்ய வேண்டும்.
 
நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை செய்யலாம். இந்த ஹாகினி முத்திரையை செய்வதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவர முடியும்.
 
நினைவுத்திறனை மேம்படுத்தப் பயிற்சி தரும் அமைப்புகள் இந்த முத்திரையை பயன்படுத்துகிறார்கள். மாணவர்களுக்கு இது வரப்பிரசாதம்.

Share this Story:

Follow Webdunia tamil