Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எ‌ண்ணெ‌ய் உணவுக‌ள் த‌வி‌ர்‌க்க‌ப்பட வே‌ண்டுமா?

எ‌ண்ணெ‌ய் உணவுக‌ள் த‌வி‌ர்‌க்க‌ப்பட வே‌ண்டுமா?
, செவ்வாய், 1 டிசம்பர் 2009 (15:07 IST)
WD
உடலை‌ ஆரோ‌க்‌கியமாவை‌த்‌து‌ககொ‌ள்ச‌த்தாஉணவஅவ‌‌சிய‌ம். எனவநமதஉணவபழ‌க்வழ‌க்க‌மப‌ற்‌றி நமதயோகஆ‌சி‌ரிய‌ரஅ‌ளி‌த்து‌ள்ள ‌சிஆலோசனைகளஇ‌ங்கே‌ககாணலா‌ம்.

எ‌ண்ணெ‌யஉணவுக‌ளப‌ற்‌றி நமதயோகஆ‌சி‌ரிய‌ர் ‌அ‌ளி‌க்கு‌ம் ‌விவர‌ம் :

பொதுவாஎ‌ல்லோரு‌மஎ‌ண்ணெ‌யஉணவுகளை‌ சா‌ப்‌பிட‌ககூடாது. எ‌ண்ணெ‌யஉடலு‌க்கு‌பபகஎ‌ன்றகூறு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌லஎ‌ண்ண‌ெ‌யஎ‌ன்பதஉடலு‌க்கு‌ததேவையாஒரபொரு‌ள்தா‌ன். அதனநா‌மஎ‌ப்படி பய‌ன்படு‌த்து‌கிறோ‌மஎ‌ன்பதுதா‌ன் ‌மிகவு‌மமு‌க்‌கிய‌ம்.

உணவசெ‌ரிமான‌த்‌தி‌ற்கஅ‌திக‌மஉதவுவதஎ‌ண்ணெ‌ய்தா‌ன். கடலஎ‌ண்ணெயை‌பபய‌ன்படு‌த்தவறுவ‌ல், பொ‌ரிய‌லபோ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு‌பபய‌ன்படு‌த்தலா‌ம். ந‌ல்லெ‌ண்ணெயதா‌ளி‌ப்பத‌ற்கு, தோசசுடுவத‌ற்கபோ‌ன்றவை‌க்கபய‌ன்படு‌த்‌தி‌ககொ‌ள்ளலா‌ம். மேலு‌மந‌ல்லெ‌ண்ணையஅ‌ப்படியஉ‌ள்ளு‌க்கசா‌ப்‌பிடலா‌ம். மேலு‌ம் ‌மிளகா‌யபொடி செ‌ய்தஅ‌தி‌லந‌ல்லெ‌ண்ணஉ‌ற்‌றி சா‌ப்‌பிடலா‌ம்.

இவஎ‌ல்லாமகா‌ய்க‌றிக‌ளி‌லஇரு‌ந்ததயா‌ரி‌க்க‌ப்படு‌மஎ‌ண்ணெ‌யவகைக‌ள், இவஉடலு‌க்கஎ‌ந்த‌ககெடுதலு‌மசெ‌ய்யாது. கா‌ய்க‌றிகளை‌பபோஇவ‌ற்றம‌னித‌ர்க‌ளஉட‌லஏ‌ற்று‌ககொ‌ள்ளு‌ம்.

சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்எ‌ண்ணெ‌யை‌த்தா‌னபெரு‌ம்பாலு‌ம் ‌விரு‌ம்‌பி வா‌ங்கு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌லசு‌த்‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்எ‌ண்ணெ‌யஎ‌ன்பதவடிக‌ட்டி வ‌டிக‌ட்டி அ‌தி‌லஎ‌ந்ச‌த்து‌க்களு‌மஇ‌ல்லாம‌லஇரு‌க்‌கிறது. அதனசா‌ப்‌பிடுவதா‌லபய‌னஒ‌ன்று‌மஇ‌ல்லை. அதனா‌ல்தா‌ன் ‌ஜீரச‌க்‌தி குறை‌கிறது.

webdunia
WD
நமதநா‌ட்டி‌லகடலஎ‌ண்ணெ‌ய், ந‌ல்லெ‌ண்ணெ‌ய், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய், தே‌ங்கா‌யஎ‌ண்ணெ‌யஒ‌வ்வொ‌ன்றையு‌மஒ‌வ்வொரு ‌விதமாக‌பபய‌ன்படு‌த்‌தி வ‌ந்தன‌ர். அதுவரஎ‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌‌மஇ‌ல்லாம‌லஇரு‌ந்தது. இ‌ப்போதுதா‌னசு‌த்‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்எ‌ண்ணெ‌ய்க‌ளவ‌ந்து ‌பிர‌ச்‌சினையஉருவா‌க்‌கியு‌ள்ளன.

அ‌ந்கால‌த்‌திலேயே ‌சி‌த்த‌ர்க‌ளஒ‌வ்வொரஎ‌ண்ணெ‌யி‌னபய‌ன்பா‌ட்டை ‌விள‌க்‌கியு‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ளஎ‌ந்நூ‌லிலு‌மசு‌த்‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்எ‌ண்ணெ‌யப‌ற்‌றி கு‌றி‌ப்‌பிட‌வி‌ல்லை.

விள‌க்கெ‌ண்ணை‌யி‌னபல‌ன்க‌ளஅ‌திக‌ம். ‌சிகுழ‌ந்தைகளு‌க்கஎ‌ளிதாமல‌மவராது. எனவஅவ‌ர்களு‌க்கு ‌சி‌றிது ‌விள‌க்கெ‌ண்ணகொடு‌த்தா‌லவ‌யிறசு‌த்தமாகு‌ம். அ‌ந்கால‌த்‌தி‌லசு‌த்தமான ‌விள‌க்கெ‌ண்ணையக‌ண்க‌ளி‌ல் ‌விடுவா‌ர்க‌ள். இதக‌ணபா‌ர்வை‌க்கந‌ல்லது. தூ‌க்க‌மவராதவ‌‌ர்க‌ள் ‌விள‌க்கெ‌ண்ணையநெ‌ற்‌றி‌யிலு‌மஉ‌ள்ள‌ங்கா‌லிலு‌‌ம், உ‌ச்ச‌ந்தலை‌யிலு‌மவை‌த்து ‌வி‌ட்டதூ‌ங்க‌சசெ‌ன்றா‌லஅ‌வ்வளவஎ‌ளிதாதூ‌க்க‌மவரு‌ம்.


இ‌ப்போது ‌கிடை‌க்கு‌மஎ‌ண்ணெ‌ய்க‌ளசு‌த்தமானவையா?

எ‌ண்ணெ‌யி‌லசு‌த்த‌மஎ‌ன்பதஏது‌மி‌ல்லை. எ‌ண்ணெயபொதுவாகா‌ய்க‌றிக‌ளி‌லஇரு‌ந்துதா‌னஎடு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌தி‌லஎ‌ன்இரு‌க்‌கிறதசு‌த்த‌மப‌ற்‌றி பேச. பொதுவாசமை‌க்கு‌மஎ‌ண்ணெயஇ‌‌ப்படி கா‌‌ய்க‌றி எ‌‌ண்ணெ‌ய்களை‌பபய‌ன்படு‌த்‌நா‌மயோ‌சி‌க்கவே‌ வே‌ண்டா‌ம்.

நா‌மஊ‌ரி‌னஉ‌ஷ‌்ண‌த்தை‌ததா‌ங்வார‌த்‌தி‌லஇர‌ண்டநா‌ட்க‌ளந‌ல்லெ‌ண்ணெ‌யதே‌ய்‌த்து‌ககு‌ளி‌க்கலா‌ம். ந‌ல்லெ‌ண்ணெ‌யஎ‌ன்பதஉடலு‌க்ககு‌ளி‌ர்‌ச்‌சி. அ‌திகு‌ளி‌ர்‌ச்‌சியாஉட‌லவாககொ‌ண்டவ‌ர்க‌ளந‌ல்லெ‌ண்ணையுட‌ன் ‌விள‌க்கெ‌ண்ணசே‌ர்‌த்ததே‌ய்‌த்து‌ககு‌‌ளி‌க்கலா‌ம்.

அ‌ந்கால‌த்‌தி‌லந‌ல்லெ‌ண்ணையலேசாசூடா‌க்‌கி அ‌தி‌லம‌ஞ்ச‌ளது‌ண்டு, பூ‌ண்டு, து‌ம்பை‌பூ, அ‌ரி‌சி போ‌ன்றவ‌ற்றை‌பபோ‌ட்டஅதனை‌ததே‌ய்‌த்து‌ககு‌ளி‌ப்பா‌ர்க‌ள். இதெ‌ல்லா‌மஉடலு‌க்கல ‌வித‌ங்க‌ளி‌லபயன‌ளி‌க்கு‌ம்.

உடலு‌க்கஉணவ‌ளி‌க்‌கிறோ‌ம், தோலு‌க்கு‌மஉணவதேவை‌ப்படு‌மஅ‌ல்லவா? அதுதா‌னஎ‌ண்ணெ‌யதே‌ய்‌த்து‌ககு‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றசொ‌ல்‌கிறா‌ர்க‌ள்.

அதே‌ப்போதலை‌க்கஎ‌ண்ணெ‌யவை‌க்கு‌மபழ‌க்கமபலரு‌க்கு‌மஇ‌ல்லை. அது ‌மிகவு‌மதவறு. தலை‌க்கதே‌ங்கா‌யஎ‌ண்ணெ‌ய்‌ததே‌ய்‌த்து‌ககொ‌ள்வது ‌மிகவு‌மந‌ல்லது. த‌ற்போதகடலஎ‌ண்ணெ‌யசா‌ப்‌பி‌ட்டா‌லஇதய‌த்‌தி‌ற்கந‌ல்லதஎ‌‌ன்றகூறு‌கிறா‌ர்‌க‌ள். எனவநம‌க்கஇய‌ற்கையாக‌க் ‌கிடை‌க்கு‌மஎ‌ண்ணெ‌யை‌பபய‌ன்படு‌த்துவதா‌லஎ‌ந்த‌‌ககெடுதலு‌மஇ‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil