Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவ‌ர்க‌ள் எ‌ப்போது படி‌க்கலா‌ம்?

மாணவ‌ர்க‌ள் எ‌ப்போது படி‌க்கலா‌ம்?
, சனி, 7 நவம்பர் 2009 (16:07 IST)
பொதுவாகவஅத‌ிகாலை‌யி‌லஎழு‌ந்தபடி‌த்தா‌லமாணவ‌ர்களு‌க்கபடி‌த்தது ‌நினை‌வி‌ல் ‌நி‌ற்கும‌எ‌ன்றபொது‌ப்படியாக‌ககூற‌ப்படு‌கிறது. நமது ‌நினைவா‌ற்ற‌‌லம‌ற்று‌மஉட‌லி‌னஅமை‌ப்புக‌ளஆணு‌க்கு‌ம், பெ‌ண்ணு‌க்கு‌மவேறுபடுவதாக‌ககூறு‌கிறா‌‌ரநமதயோகஆ‌சி‌ரி‌ய‌ரசூ‌ப்ரம‌ணிய‌ன்.

அதாவதபெ‌ண்களு‌க்ககாலை‌யி‌லமூளசுறுசுறு‌ப்பாஇய‌ங்கு‌மஎ‌ன்று‌ம், மாலை‌யி‌லஆ‌ண்க‌ளது ‌மூளசுறுசுறு‌ப்பாஇய‌ங்கு‌மஎ‌ன்று‌மகூ‌று‌கிறா‌ரஇவ‌ர்.

அத‌ன்படி பா‌ர்‌த்தா‌ல், பெ‌ண்க‌ளஅ‌திகாலை‌யி‌லஎழு‌ந்தவேலைக‌ளசெ‌ய்வது‌ம், ம‌திய‌த்‌தி‌ற்கமே‌லந‌ன்கதூ‌ங்குவதையு‌மபார‌்‌க்‌கிறோ‌ம். அதே சமய‌மஆ‌ண்க‌ளகாலை‌யி‌லநேர‌மக‌ழி‌த்து‌த்தா‌னஎழுவா‌ர்க‌ள். எழு‌ந்தது‌மசுறுசுறு‌ப்பாசெய‌ல்படாம‌லசோ‌ம்பே‌றி‌த்தனமாஇரு‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌லமாலவேளை‌யி‌ல் ‌மிகவு‌மசுறுசுறு‌ப்பாஇரு‌ப்பா‌ர்க‌ள்.

படி‌ப்‌பிலு‌ம், பெ‌ண்க‌ளகாலை‌யி‌லஎழு‌ந்தபடி‌ப்பதை‌பபா‌ர்‌க்‌கிறோ‌ம். மாணவ‌ர்களேஇர‌வி‌லவெகநேர‌மவரகூபடி‌ப்பதை‌ககா‌ண்‌கிறோ‌ம்.

எனவே, மாணவ‌ர்க‌ளமாலை‌யிலு‌ம், மாண‌விக‌ளகாலை‌யிலு‌மபடி‌ப்பதா‌லஅவ‌ர்களது ‌நினை‌வி‌லபடி‌த்பாட‌ங்‌க‌ளஎ‌ளிதாக ‌நி‌ற்கு‌மஎ‌ன்‌கிறா‌ரயோகஆ‌சி‌ரிய‌ரசு‌ப்‌பிரமணய‌‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil