Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளைஞர்களே குடிகாரர்கள்: ஆய்வில் தகவல்

இளைஞர்களே குடிகாரர்கள்: ஆய்வில் தகவல்

Advertiesment
இளைஞர்களே குடிகாரர்கள்: ஆய்வில் தகவல்
, சனி, 13 ஆகஸ்ட் 2016 (14:41 IST)
திருமணம் ஆகாத இளைஞர்களே அதிக அளவில் மது குடிக்கிறார்கள் என்று அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.



 

 
அமெரிகாவில் உள்ள விர்ஜீனியா பல்கலைக்கழகம் மது குடிப்பவர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதில் திருமண தம்பதிகள் மற்றும் தனியாக வாழ்பவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
 
இவர்களில் இளம் வயதினர், விவாகரத்து செய்தவர்கள், அதிக அளவில் மது குடிப்பது தெரியவந்தது. திருமணம் ஆனவர்கள் அதிக அளவில் குடிப்பதில்லை. 
 
இந்த ஆய்வு 2,425 ஓரின சேர்க்கையாளர்கள் உட்பட அனைவரிடமும் நடத்தப்பட்டது. மது குடிப்பதில் இந்த ஆய்வில், உலகம் முழுதும் உள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையில் மாதிரிகளை தேர்ந்தெடுத்து முடிகளை வெளியிட்டுள்ளனர்.
 
இந்த ஆய்வு முடிவில் அவர்கள் தெரிவிப்பது, திருமணம் ஆனவர்கள் அதிக அளவில் மது குடிப்பதில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முஸ்லீம் பெண்கள் அணியும் நீச்சல் உடைக்கு தடை - மீறினால் அபராதம்