Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகின் மிகவும் வயதான ‘ஸ்கூட்டர்’ பூனை உயிரிழப்பு

Advertiesment
உலகின் மிகவும் வயதான ‘ஸ்கூட்டர்’ பூனை உயிரிழப்பு
, ஞாயிறு, 15 மே 2016 (15:24 IST)
உலகின் மிகவும் வயதான பூனை அதன் 30 ஆவது வயதில் டெக்ஸாஸில் உள்ள அதன் உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்துள்ளது.
 

 
சியாமி இனத்தைச் சேர்ந்த இந்தப் பூனையின் பெயர் ஸ்கூட்டர். ஆண் பூனையான ஸ்கூட்டர் மனித வயதில் கிட்டத்தட்ட 136 ஆண்டுகளுக்கு சமமான காலம் வாழ்ந்துள்ளதாக அதன் உரிமையாளர் கூறுகிறார்.
 
ஸ்கூட்டர் பயணங்களை மிகவும் விரும்பியதாக கூறும் அதன் பெண் உரிமையாளர், தனது நீண்ட ஆயுட்காலத்தில் காலஞ்சென்ற அந்தப் பூனை 45 அமெரிக்க மாநிலங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"இளவயது திருமணங்கள் முஸ்லிம் பெண்களை மிகவும் பாதிக்கிறது"