Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்று குட்டியை விடவும் உயரம் குறைவான பசு! – வங்க தேசத்தில் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (12:20 IST)
கன்றுக் குட்டியை விடவும் மிகவும் குள்ளமான உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த பசு வங்க தேசத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்க தேசத்தில் டாக்காவுக்கு அருகே உள்ள கிராமத்தின் பண்ணை ஒன்றில் மிகவும் உயரம் குறைவான பசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கன்றுக்குட்டியை விட உயரம் குறைவாக உள்ள இந்த பசுவின் உயரம் 51 செ.மீட்டர்தானாம். ராணி என்னும் இந்த பசுவை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்ற பசு உலகிலேயே உயரம் குறைவான பசு என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments