Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகின் சிறந்த மற்றும் மோசமான நகரம் எது தெரியுமா?

Advertiesment
உலகின் சிறந்த மற்றும் மோசமான நகரம் எது தெரியுமா?
, செவ்வாய், 14 மார்ச் 2017 (15:19 IST)
மெர்சர்ஸ் லிஸ்ட் ஆஃப் சிட்டிஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அதன் பட்டியலை வெளியிடும்.


 
 
அந்த வகையில் உலக அளவில் சிறந்த நகரமாக ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
வியன்னவுக்கு பின்னர் சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் ஆகிய நகரங்கள் டாப் 5 இடங்களில் உள்ளன. 
 
இதனைத்தொடர்ந்து வாழ்வதற்கு மோசமான நகரமாக ஈராக்கில் உள்ள பாக்தாத் தேர்வாகியுள்ளது. 
 
ஆசியாவின் சிறந்த நகரமாக சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் உலகளவில் 25 வது இடத்தை பிடித்துள்ளது. 
 
சிறந்த நகரங்கள் வரிசையில் இந்தியாவில் உள்ள நகரங்கள் எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.40-க்கு பதில் ரூ.4,00,000 கட்டணம் வசூலித்த சுங்க சாவடி!!