88 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி! அதிர்ச்சியில் அமெரிக்கா!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:37 IST)
உலகளவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் அமெரிக்காவில் அதிகமானொர் பலியாகி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் முடங்கியுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது, உயிரிழப்புகள் 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் உயிரிழப்புகள் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், இத்தாலியில் 17,669 பேரும், ஸ்பெயினில் 14,792 பேரும், பிரான்சில் 10,869 பேரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments