Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதனால்தான் இந்தியாவில் கொரோனா பரவியது!? – உலக சுகாதார அமைப்பு கருத்து!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (12:46 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. உலக அளவிலான தினசரி பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி பற்றாக்குறை போன்றவற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா வைரஸ் பரவ்ல் குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் ஏப்ரலில் நடத்தப்பட்ட தேர்தல் காரணமாக தொற்று அதிக அளவில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments