Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்ரெண்ட் அடிக்கும் யாஷிகாவின் செம ஸ்டைலிஷ் வீடியோ!

ட்ரெண்ட் அடிக்கும் யாஷிகாவின் செம ஸ்டைலிஷ் வீடியோ!
, வெள்ளி, 14 மே 2021 (12:24 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இடையியே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக செயல்படுவார். 
 
இந்நிலையில் தற்போது செம மாடர்ன் உடைகளை அணிந்துக்கொண்டு வித விதமாய் போஸ் கொடுத்த புகைப்படத்தை வீடியோவாக வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துளியூண்டு இடுப்பு தெரிய ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் அனிகா!