Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

49 பெண்களை கொன்று போலீசாருக்கு மாமிசம் சப்ளை செய்த கொடூரன்...

Advertiesment
49 பெண்களை கொன்று போலீசாருக்கு மாமிசம் சப்ளை செய்த கொடூரன்...
, புதன், 24 ஜனவரி 2018 (15:28 IST)
கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் 49 பெண்களை கொடூரமாக கொலை செய்து அவர்களின் சடலத்தை பன்றிகளுக்கு உணவாகவும், போலீஸாருக்கு மாமிசமாகவும் சப்ளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த தகவல் தற்போது, சாமிபத்தில் வெளியான ஆவணப்படம் மூலம் தெரியவந்துள்ளது. கடனாவை சேர்ந்த 68 வயதான நபர் பன்றி பண்ணை ஒன்றை வைத்துள்ளார். அங்கு பெண்களை பாலியல் தொழிலாளர்கல் மற்றும் போதை மருந்து விற்பனை செய்பவர்கள் மூலம் கொண்டுவந்துள்ளார். 

பெண்களுக்கு பணம், மது ஆகியவற்றை வழங்குவதாக கூறி ஆசைகாட்டி பின்னர் கொடுமைபடுத்தி கொலை செய்வார். இந்நிலையில், சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன்படுத்தினார் என்ற காரணத்திற்காக போலீஸார் இவரது பண்ணையை சோதனையிட்டுள்ளனர்.
 
அப்போதுதான் பெண்களை கொலை செய்வது தெரியவந்தது. அதன்பின்னர் மேற்கொண்ட விசாரணையில் பெண்களின் சடலத்தை பன்றிகளுக்கு உணவாகவும், சில போலீஸாருக்கு மாமிசமாகவும் வழங்கியது தெரியவந்தது. தற்போது இவர் கைது செய்யப்பட்டு, இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களிடம் என்னால் பேச முடியாது: விசாரணைக்கு மறுக்கும் சசிகலா!