Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவத்தில் பாலியல் அடிமைகள்... பெண் மருத்துவரின் அதிர்ச்சி அனுபவம்..!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (17:36 IST)
ரஷ்யா இராணுவத்தில் பாலியல் அடிமைகள் இருக்கிறார்கள் என பெண் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ள தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ரஷ்ய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றிய பெண் மார்கரிட்டா. இவர் ஐரோப்பிய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் ராணுவ வீரர்கள் மனைவிகளாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் உயர் பதவியில் வகிக்கும் பெண்கள் முதல் சமையல், தூய்மை வேலை செய்யும் பெண்கள் வரை பாலியல் கொடுமை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். 
 
இதை எதிர்க்கும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்கள் ராணுவ வீரர்களுடன் ஒன்றாக படுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,   இதற்கு சம்மதம் பிடிக்காத பெண்களை நிர்வாணப்படுத்தி குளிர்ந்த பாதாள அறைகளில் எலிகளுடன் ஒன்றாக விட்டுவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் இந்த கருத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான நிலையத்திற்கு மாற்று இடம் எது என்பதை விஜய் தான் கூற வேண்டும்: அண்ணாமலை

பொங்கல் விடுமுறை எதிரொலி: மாதாந்திர பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு..!

அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி.. காப்பி பேஸ்ட் அறிக்கைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர்..!

சீமான் ஈழம் சென்றது உண்மைதான், ஆனால் அவர் எடுத்த புகைப்படம்.. கொளத்தூர் மணி

தமிழ் படிக்கும் வட மாநிலத்தவர்களின் குழந்தைகள்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்