Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஸ்டர் தடுப்பூசி பதுக்கலா? உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (08:57 IST)
உலகின் பல நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் ஒரு சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வெளி வந்த தகவலை அடுத்து உலக சுகாதார மையம் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக சாதாரண தடுப்பூசி செயல் படாது என்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இதனை அடுத்து பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பு ஊசி ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக செயல் திறன் கொண்டுள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இந்த தடுப்பூசியை பதுக்கல் செய்யும் காரியங்களை ஒரு சிலர் செய்து வருவதாக வெளிவந்த செய்தியை அடுத்து உலக சுகாதார மையம் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது
 
பூஸ்டர் தடுப்பூசி உள்பட எந்த தடுப்பூசியும் பதுக்கல் செய்யக் கூடாது என்றும், மீறினால் உலக சுகாதார மையம் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments