Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் பதுங்கி வந்த ‘புலி... நொடியில் உயிர் தப்பிய ’வாத்து ’...திரில்லிங் வீடியோ

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (19:28 IST)
உலகில் பிறந்த எல்லா வகையான உயிர்களுக்குமே உயிர்வாழ எப்படி ஒரு சூழல் உள்ளதோ அதேபோல், வயிற்றுப் பசியைப் போக்கவும் பல்வேறு நிலைகள் உள்ளன. அப்படி வயிற்றை  நிறைத்து வாழ்வதில் தான் அன்றாடமும் விலங்குகள் வேட்டையாடுவற்கும், பறவைகள் இரை தேடிப் பறக்கவும் காரணமாகிறது. 
இந்நிலையில், டுவிட்டரில் ஒரு வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஆற்றில் குதித்த புலி ஒன்று மெதுவாக நீரில் நகர்ந்து வந்து, அங்கு நீந்திக்கொண்டிருக்கும் வாத்தப் பிடிக்க அருகில் நெருங்கும் போது, அந்த வாத்து சாதுர்யமாக நீருக்குள் மூழ்கி, பின் இடப்புறமாக வெளியே வந்து தப்பித்து விடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments