Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராஹிம் எங்கே? கைதான தம்பியிடம் போலீஸார் விசாரணை

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (05:16 IST)
மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் எங்கே என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைதான அவரது தம்பியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



 
 
சமீபத்தில் கைதான தாவூத் இப்ராஹிம் தம்பி இக்பால் கஸ்கா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையின்போது தாவூத் எங்கே என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டதாகவும், அதற்கு இக்பால், தாவூத் பாகிஸ்தானில் தான் இருப்பதாக கூறியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
மேலும் கராச்சியில் உள்ள நான்கு இடங்களில் தாவூத் மாறி மாறி வசித்து வருவதாகவும் இக்பால் கூறியதாகவும், இந்த தகவல்  ஏற்கனவே தாவூத் இப்ராகிம் விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐயிடம் தெரிவிக்க போலீஸ் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments