Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக் வேர்ல்டு 38 மாநாட்டில் வெப்துனியா

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (12:23 IST)
சியாட்டிலில் நடைபெறும் லோக்வேர்ல்டு 38–ல் கலந்துகொள்ளும் வெப்துனியா, அந்நிகழ்வின் போது தனது மென்பொருள் மற்றும் லோகலைஷேசன் துறைசார் சாதனைகளை பங்கேற்பாளர்களுக்கு காட்சிப்படுத்த இருக்கிறது.

 
19 வருட அனுபவத்தில் உலக நிறுவனங்களின் கூட்டிணைவில் நன்மதிப்பை பெற்று சிஎம்எம்ஐ-3 நிறுவனமாக வளர்ந்துள்ளது வெப்துனியா. எங்களது தொழில்நுட்ப நிபுனத்துவம் பல தொழில் நிறுவனங்களில் ஒரு முன்னோடியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நாங்கள் எங்கள் லோகலைஷேசன் அணி மூலம் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளுக்கு இடையிலான மொழிமாற்று பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம்.

லோகலைஷேஷன் தொழில்நுட்பத்தின் பயன்களைப் பெற வெப்துனியாவை 102 வது அரங்கில் அனுகுங்கள்

லோக்வேர்ல்டு பற்றி
லோக்வேர்ல்டு, சர்வதேச தொழில், மொழிபெயர்ப்பு, லோகலைஷேசன் மற்றும் உலக இணையதள நிர்வாகம் தொடர்பான மாநாடாகும். இந்த மாநாட்டின் மூலம் மொழி மற்றும் மொழிப்பெயர்ப்பு தொடர்பான தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக இம்மாநாடு நடக்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments