Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மொழி பெயர்ப்பாளர்கள் தேவை

மொழி பெயர்ப்பாளர்கள் தேவை
, செவ்வாய், 15 மே 2018 (13:41 IST)
மொழி பெயர்பாளர்களுக்கு வெப்துனியாவில் பணியாற்ற அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.



 
பணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய எதாவது ஒரு பட்டப்படிப்பு.

நல்ல ஆங்கில அறிவு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.

வயது : 35 வயதிற்குள்

வேலை அனுபவம் : அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்

ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

 இடம்: சென்னை
-------------------------------------------------------------------------

Wanted   :  Translators [ From English to Tamil ]

      Experience  : Freshers or any Experience

      Qualification : Any degree

      Age : below 35 ;   Sex : No bar

      Remuneration : as per company standard

      Job location : Chennai

தொடர்புக்கு:

Alpha center 5th Floor
No.150 & 151, North Usman Road, Tnagar
opp- Murugan Idli Shop
Chennai, India 600 017

மின் அஞ்சல் முகவரி- [email protected]

தொலைபேசி எண்: 044 28140771 /72/73/74/75.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடக தேர்தல்: பாஜகவின் இலக்கு இதுதானோ?