Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராட்சத அலையில் சிக்கிய குழந்தை; காப்பாற்றிய அப்பா! – வைரல் வீடியோ!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (11:04 IST)
இங்கிலாந்து நாட்டில் ராட்சத அலை தாக்கி குழந்தையை இழுத்தபோது தந்தை காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

இங்கிலாந்து அருகே உள்ள ஐல் ஆஃப் வெயிட் தீவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை புரிவது வாடிக்கை. சமீபத்தில் அப்படி சென்ற சுற்றுலா பயணிகளில் ஒருவர் தன் குழந்தையுடன் கடற்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மேலெழும்பிய ராட்சத அலை குழந்தையையும், அப்பாவையும் மூழ்கடித்தது. அலையின் வேகத்தில் அப்பா சுதாரித்துக் கொண்டாலும், குழந்தையை அலை இழுத்து சென்றது.

குழந்தையின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்ட அந்த அப்பா உடனடியாக அருகில் உடைந்து கிடந்த உட்காரும் மேசையை மற்றொரு கையால் பிடித்து குழந்தையை அலை இழுக்காதவாறு சமாளித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிசென்று அப்பா, குழந்தை இருவரையும் மீட்டனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பாவையும், குழந்தையையும் அலை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

null

null

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments