Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படகில் செல்லாமல் மீன் பிடிக்கலாம் ட்ரோன் பிஷ் - வீடியோ

படகில் செல்லாமல் மீன் பிடிக்கலாம் ட்ரோன் பிஷ் - வீடியோ
, வியாழன், 3 செப்டம்பர் 2015 (12:39 IST)
இனி படகு இல்லாமல் மீன் பிடிக்கலாம் ஆனால் விமானம் வேண்டும். இது ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம். இந்த விமானம் உளவு பர்க்கவும், சில இ-காமர்ஸ்  நிறுவனங்கள் பொருட்களை டெலிவரி செய்யவும் பயன்படுத்தி வருகின்றன.
 
இந்த ட்ரோன் ஆளில்லா சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத்தில் உள்ள ட்ரெக் க்ளிங்கென்பெர்க் என்ற விவசாயி தூண்டில் போட்டு மீன் பிடித்துள்ளார்.
 
இதனை தனது யூ-ட்யூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த ட்ரெக் க்ளிங்கென்பெர்க்கின் ட்ரோன் பிஷ் - வீடியோ!
 

Share this Story:

Follow Webdunia tamil