Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறண்டு வரும் ஏரியில் மனித உடல்கள்..! – அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!

Webdunia
புதன், 11 மே 2022 (09:00 IST)
அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரியான மீட் ஏரி வறண்டு வரும் நிலையில் மனித உடல்களாக கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய நீர் தேக்க ஏரியான மீட் ஏரி நாளுக்கு நாள் வறண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் கடந்த 2001ம் ஆண்டு முதல் வேகமாக வறள தொடங்கிய ஏரி தற்போது முற்றிலும் வற்றும் நிலையை அடைந்து வருகிறது.

இந்நிலையில் ஏரியின் வறண்ட பகுதிகளிலிருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இரும்பு டின் ஒன்றிற்குள் மனித உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல் 1970 வாக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட நபருடையது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏரியில் கொன்று வீசப்பட்ட மேலும் பலரின் உடல்களும் அங்கு கிடைக்கலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம்: உச்சத்திற்கு சென்ற மதுபானம், சிகரெட் விலை..!

சபரிமலையில் தமிழகத்திற்கு 5 ஏக்கர்.. பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

ஜெயலலிதாவால் தான் அண்ணா அறிவாலயம் காப்பாற்றப்பட்டது: எடப்பாடி பழனிசாமி

ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஒரே நாளில் 50,000 கார்கள் விற்பனை செய்த டாடா, மாருதி, ஹூண்டாய்..!

டிராபிக்கை கட்டுப்படுத்த உதவி செய்யுங்கள்.. விப்ரோ நிறுவனத்திற்கு கர்நாடக முதல்வர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments