Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை எம்மா தாம்சனை டேட்டிங் அழைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (11:45 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது தேர்தலின் போது பெண்கள் பலர் பாலியல் புகார் அளித்தனர். தற்போது இங்கிலாந்து நடிகையான எம்மா தாம்சன் அமெரிக்க அதிபர் மீது பாலியல் தெரிவித்துள்ளார். 


 
 
தற்போது 57 வயதாகும் எம்மா தாம்சன் 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ‘பிரை மரி டவர்ஸ்’ என்ற படத்தில் நடித்து கொண்டிருந்தார். அந்த சமயம் இவர் தனது கணவரை விவாகரத்து செய்து இருந்தார்.
 
அப்போது டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தகராக இருந்தார். ஒரு நாள் திடீரென நடிகை எம்மா தாம்சனுக்கு டிரம்ப் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். 
 
அப்போது நடிகை எம்மா தாம்சனை ஒரு நாள் தன்னுடன் ‘டேட்டிங்’ மற்றும் விருந்துக்கு வருமாறு அழைத்துள்ளார். மேலும், நியூயார்க்கில் உள்ள தனது டிரம்ப் டவரில் அதற்கான ஏற்பாடு செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
இத்தகவலை சுவீடன் டெலிவி‌ஷன் லைவ் நிகழ்ச்சியின் போது நடிகை எம்மா தாம்சன் கூறினார். ஆனால் தான் அவரை சந்திக்கவில்லை என்றும் எம்மா தாம்சன் குறிப்பிட்டிருந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்