Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சிகிச்சைக்கான மூலக்கூறு கண்டுபிடிப்பு! – இந்திய வம்சாவளி மாணவி சாதனை!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (13:50 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல லட்சம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனா சிகிச்சைக்கான புரத மூலக்கூறை 14 வயது மாணவி கண்டுபிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும்,உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிப்பதிலும் போதிய முன்னேற்றத்தை காண முடியாத சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைகான புரத மூலக்கூறுகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றியை அடைந்துள்ளார் இந்தியா வம்சாவளி சிறுமி அனிகா. அவரது இந்த சாதனையை பாராட்டி அமெரிக்கா அரசு அவருக்கு ரூ.18.33 லட்சம் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது. அனிகாவின் இந்த கண்டுபிடிப்பு கொரோனா மருந்து தயாரிப்பதில் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 குழந்தைகள் உள்பட 7 பேர் கொலை.. பெண்ணுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

பள்ளி மைதான ரெளடி போல் டிரம்ப் நடந்து கொள்கிறார்: சசிதரூர் விமர்சனம்..!

கமல்ஹாசனை அடுத்து பிரதமர் மோடியை சந்தித்த கனிமொழி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!

திரும்ப பெறப்படும் புதிய வருமானவரி மசோதா! மீண்டும் புதிய மசோதா! - மத்திய அரசு அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments