Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் எதிரொலி: அகதிகலான 8.36 லட்சம் உக்ரைன் மக்கள்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (16:35 IST)
8.36 லட்சம் உக்ரைன் மக்கள் இதுவரை அகதிகளாக மாறி உள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. 

 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் 8.36 லட்சம் உக்ரைன் மக்கள் இதுவரை அகதிகளாக மாறி உள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. ஆம், ரஷ்ய படையினரின் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் இருந்து இதுவரை 8.36 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகை குறித்து சு வெங்கடேசன்..!

வங்கியில் இருந்த வந்த வாட்ஸ் அப் மெசேஜ்.. அடுத்த நிமிடமே 7 லட்ச ரூபாய் காலி..!

ஜல்லிக்கட்டு போட்டி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு..!

பள்ளிகளில் மாணவர்கள் பாத பூஜை செய்யக் கூடாது.. அரசின் அறிவிப்பால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிர்ச்சி

ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை ஒரு சகாப்தம்.. அண்ணாமலை புகழாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments