Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருடர்களை கட்டி வைத்து உடலுறவு கொண்ட ஓரினச் சேர்க்கை வெறியர்..

திருடர்களை கட்டி வைத்து உடலுறவு கொண்ட ஓரினச் சேர்க்கை வெறியர்..

Advertiesment
திருடர்களை கட்டி வைத்து உடலுறவு கொண்ட ஓரினச் சேர்க்கை வெறியர்..
, செவ்வாய், 25 அக்டோபர் 2016 (13:09 IST)
தன் வீட்டிற்கு திருட வந்த 2 திருடர்களை, மடக்கிப் பிடித்து, கட்டி வைத்து 5 நாட்கள் தொடர்ந்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.


 

 
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வசிப்பர் ஹாரி ஹேரிங்டன். நல்ல 6.5 அடி உயரமும், ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்டவர். முக்கியமாக,  இவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் வெறியர். பலமுறை செக்ஸ் புகார்களுக்கு ஆளாகி, சிறைக்கு சென்று வந்தவர்.
 
சமீபத்தில், இவர் வீட்டில் கேர்ஃபீல்ட்(54), கிம் கார்டோன்(36) என்ற இரண்டு திருடர்கள் நுழைந்தனர். இவர்கள் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடியவர்கள். ஆனால், அவர்களின் போதாத காலம், வீட்டிலிருந்த ஹேரிங்டனிடம் சிக்கிக் கொண்டனர். செம மூடில்  இருந்த ஹேரி, அவர்களை கட்டி வைத்து 5 நாட்கள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
 
அவர்கள் அலறும் சத்தம் கேட்கவே, இதுபற்றி அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு புகார் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், அவர்கள் இருவரையும் மீட்டுள்ளனர்.
 
இனிமேல் வாழ்க்கையில் திருடவ மாட்டோம் என்று சத்தியம் செய்துள்ளார்களாம் அந்த திருடர்கள்.. இது எப்படி இருக்கு?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாயை கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட 22 வயது இளைஞன்!