Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா நிவாரண நிதியாக 1 பில்லியன் டாலர் ... Twitter CEO டூவீட்

Advertiesment
கொரோனா நிவாரண நிதியாக 1 பில்லியன் டாலர் ... Twitter CEO டூவீட்
, புதன், 8 ஏப்ரல் 2020 (14:10 IST)
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.  இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், உலகில் பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் எனப்பலரும் கோவிட் 19 என்ற கொடூர கொரானாவைத் தடுக்கப் பெரிதும்  உதவி செய்துகொண்டுள்ளனர்.

அந்தவகையில், டுவிட்டர் சி.இ.ஒ ஜேக் கோவிட் தடுப்பு நிதியாக 1 பில்லியன் டாலர் ( 100 கோடி )வழங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் 149 பேருக்கு கொரோனா! – பட்டியல் வெளியிட்டது மாநகராட்சி!