Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதல் – 20 தலீபான் தீவிரவாதிகள் பலி

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (11:54 IST)
ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி அதிரடி தாக்குதலில் 20 தலீபான் தீவிரவாதிகள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க கூட்டு படையுடன் இணைந்து தலீபான்களை ஒடுக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சமீப காலமாக தலீபான்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சித்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக பேச்சு வார்த்தை முயற்சியை நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தின் மட்வார்டா மற்றும் சயத் வாலி பகுதிகளில் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தலீபான் தீவிரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கன் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments