Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம்! – துருக்கி சொன்ன காரணம்?

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (10:54 IST)
உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க துருக்கி மறுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை, விளையாட்டு போட்டிகளில் தடை போன்றவற்றை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க பல்வேறு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால் துருக்கி மட்டும் ரஷ்யா மீது தாங்கள் பொருளாதார தடை விதிக்கப்போவதில்லை என கூறியுள்ளது. கருங்கடலில் தங்கள் போர் கப்பல்களை திரும்ப பெறும் ரஷ்யாவின் உத்தரவை தாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ரஷ்யா ஏற்றுக் கொண்டதால் பொருளாதர தடை விதிக்கவில்லை என்று  துருக்கி விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments