டிரான் நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். இந்நிலையில் தங்கள் நாட்டில் முக்கிய படைத்தளபதியின் கொலை வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படி இண்டெர் போலீஸ் அமைப்பிடம் ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்பகை இருந்துவரும் நிலையில், அந்நாட்டு தளபதியை அமெரிக்க படைவீரர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில்ல் ஈரான் நாடு சர்வதேச போலீஸான இண்டெர்போலை நாடியுள்ளது. அதில்ம் முக்கிய படைத்தளபதி ஜெனரல் சுலைமானி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். இதற்குக் காரணமகா 30க்கும் மேற்பட்ட அதிகாரிகளை குற்றம் சுமத்தியுள்ளோம் அவர்களை கைது செய்து ஒப்படைக்கும்படி கூறியுள்ளது.