கிழிந்த துணியை தண்ணீரின் உதவியோடு ஒட்ட முடியுமா???(வீடியோ பாருங்க)
கிழிந்த துணியை தண்ணீரின் உதவியோடு ஒட்ட முடியுமா???(வீடியோ பாருங்க)
விஞ்ஞானிகள் கிழிந்த துணிகள் தன்னை தானே சரி செய்து கொள்ளும் வல்லமை கொண்ட பாக்டீரியா மற்றும் ஒரு நுண்ணிய பூஞ்சையை கண்டறிந்துள்ளனர்.
கணவாய் பற்களில் காணப்படும் புரதங்கள் சுய சிகிச்சைமுறை பண்புகள் கொண்டவை, உருவாக்கப்பட்டுள்ள திரவ கலவையானது கணவாய் பற்களில் காணப்படும் புரதங்களாகும்.
அதாவது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு துளி திரவத்தை சூடான நீரில் கலந்து கிழிந்த துணிகளில் தடவி 60 நொடிகள் அழுத்திப்பிடிக்க கிழிந்த இரண்டு முனைகளும் இணைந்துக் கொள்கிறது.
இதை நீங்களே பாருங்கள்.........